Nila Kaigirathu Lyrics Tamil Male Female Version Indira

Nila Kaigirathu Lyrics in Tamil Male, Female Version from the movie Indira is sung by Harini, Music composed by A.R Rahman and the lyrics is written by Varimuthu starring Arvind Swamy and Anu Hasan in lead Roles.

Nila Kaigirathu Lyrics Song Information

Song NameNila Kaigirathu
Lyrics ByVairamuthu
Singer/sHarini
AlbumIndira
Released On1995
Produced ByA. R. Rahman
LabelPyramid
Composed ByA.R.Rahman

Nila Kaigirathu Male Female Lyrics in English

Aaaa…aaa…aaa…
Aaaa…aaa…aaa..aaa..
Aaa..aaa….

Nila kaaigirathu
Niram theigirathu
Yaarum rasikkavillaiyae
Intha kangal mattum
Unnai kaanum

Thendral pogindrathu
Solai sirikindrathu
Yaarum sugikkavillaiyae
Chinna kaigal mattum
Unnai theendum

Kaatru veesum
Veyil kaayam kaayum
Athil maatram ethum illayae..
Aaa..vaanum mannum
Nammai vaazha chollum
Antha vaazhthu oyavillai
Endrendrum vaanil

Nila kaaigirathu
Niram theigirathu
Yaarum rasikkavillaiyae
Intha kangal mattum
Unnai kaanum

Sa ma ga paa
Pa ma pa maa ga ri
Saa ri saa ni..
Sa ma ga paa
Pa ma pa maa
Sa ma ga paa
Pa ma pa maa ga ri
Gaa ri saa ni..
Sa ma ga paa
Sa dha maa
Aaa….aaaa……
Ga ga ma ni ni dha saa ni dha pa ma
Ga ga ma ni ni dha saa ni dha pa ma

Adho pogindrathu
Aasai megam
Mazhaiyai kettukollungal
Sarigariga gapamaga

Idho kekkindrathu
Kuyilin paadal
Isaiyai kettukkollungal
Sarigariga gagamaa

Intha boomiyae poovanam
Ungal pookkalai thedungal
Intha vaazhkaiyae seethanam
Unthan thevaiyai kelungal

Nila kaaigirathu
Niram theigirathu
Yaarum rasikkavillaiyae
Intha kangal mattum
Unnai kaanum

Thendral pogindrathu
Solai sirikindrathu
Yaarum sugikkavillaiyae
Chinna kaigal mattum
Unnai theendum

Nila Kaigirathu Male Female Lyrics in Tamil

ஆ… ஆஅ.. ஆஅ…
ஆஆ… ஆஅ…ஆஅ…ஆஅ..
ஆஅ…ஆஅ…

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்…

காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே …
ஆஆ..வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே
என்றென்றும் வானில்…

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

ச ம க பா
பா ம ப மா க ரி
சா ரி சா நி…
ச ம க பா
பா ம ப மா
ச ம க பா
பா ம ப மா க ரி
க ரி சா நி ..
ச ம க பா
ச த மா

ஆஅ..ஆஆ…
க க ம நி நி த சா நி த ப ம
க க ம நி நி த சா நி த ப ம

அதோ போகின்றது
ஆசை மேகம்
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்

சரிகரிக ககமா

இதோ கேட்கின்றது
குயிலின் பாடல்
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்

சரிகரிக ககமா

இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களை தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உந்தன் தேவையை கேளுங்கள்

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்…

Also Read:

FAQ on Nila Kaigirathu Lyrics

Who is the singer of Nila Kaigirathu song?

Nila Kaigirathu song is sung by Harini.

Who wrote the lyrics of Nila Kaigirathu song?

Lyrics of Nila Kaigirathu song is written by Vairamuthu.

Nila Kaigirathu song belongs to which album?

Nila Kaigirathu song belongs to Indira album.

What is the release date of Nila Kaigirathu Song?

Nila Kaigirathu song was released on 1995.

Who is the producer of Nila Kaigirathu Song?

Nila Kaigirathu song is produced by A. R. Rahman.

Who owns the label of Nila Kaigirathu song?

Pyramid owns the label of Nila Kaigirathu song.

Who composed the music of Nila Kaigirathu song?

A.R.Rahman composed the music of Nila Kaigirathu song.

Watch Nila Kaigirathu song Music Video

Related Tags: nila kaigirathu lyrics, nila kaigirathu lyrics english, nila kaigirathu lyrics female, nila kaigirathu lyrics male

Disclaimer:

All Lyrics Published On QzLyrics are informational and provided for educational purposes only. No representation is made or warranty given as to their content. All lyrics & videos published on QzLyrics are property and copyright of their respective owners. If you discover any mistake in the lyrics or you have any issue in reading the lyrics then please contact us now.

Share This Page With Your friends
Avatar of Vijay